Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயரம் குறைந்த குருவி!

Advertiesment
உயரம் குறைந்த குருவி!
, புதன், 21 மே 2008 (16:44 IST)
webdunia photoWD
ஓபனிங், பருந்து அளவுக்கு படு உயரம். இரண்டாவது வாரம், அப்படியே உல்டா! பாதாளத்தை நோக்கி சர்ரென்று இறங்கியிருக்கிறது குருவி கலெக்சன்!

சென்னை பாக்ஸ் ஃபிஸை பொறுத்தவரை விஜயகாந்தின் அரசாங்கத்துக்கு ஆவரேஜ் ஓபனிங். ஏற்கனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களையே முந்த முடியவில்லை. இரண்டு வார இறுதியில் 24 லட்சங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது விஜயகாந்தின் படம்.

மூன்றாம், இரண்டாம் இடங்கள் முறையே யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம். முதலிடம் குருவிக்கு. வார இறுதி கலெக்சன் 25 லட்சம். சென்ற வாரத்தை விட இது பல லட்சங்கள் குறைவு.

இப்படியே போனால் இரண்டாமிடத்தில் உள்ள சந்தோஷ் சுப்ரமணியம் சந்தேகம் இல்லாமல் குருவியை முந்தும். என்ன செய்யப் போகிறது குருவி?

Share this Story:

Follow Webdunia tamil