Entertainment Film Featuresorarticles 0805 20 1080520056_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாரிஸின் குத்துப்பாட்டு!

Advertiesment
ஹாரி‌ஸ் குத்துப்பாட்டு சத்யம்
, செவ்வாய், 20 மே 2008 (19:24 IST)
வசீகரா என்று அவர் டியூன் போட்டால், மயக்கத்தில் கண்கள் சொருகும். திருநெல்வேலி அல்வாடா என்று கீ போர்டு கதறினால், திரையரங்கில் ஜனம் எகிறி ஆடும்.

ஆனாலும், ஹாரிஸ் முக்கியத்துவம் கொடுப்பது கண்களை சொக்க வைக்கும் மெலடிக்குதான்.

சத்யம் படத்தில் தனது ஸ்டைலிலிருந்து விலகி, குத்துப் பாடலொன்றை கம்போஸ் செய்துள்ளார். சரியான கிராமிய குத்தாம். தென்காசி, நாகர்கோவில் பகுதிகளில் இந்த குத்துப் பாடலை படமாக்க தீர்மானித்துள்ளார் இயக்குனர் ராஜசேகர்.

இந்தப் பாடல் முடிந்தால் அநேகமாக படப்பிடிப்பே முடிந்த மாதிரி. ஜூலையில், விஷாலின் காக்கி உடை முறுக்கை திரையில் பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil