விக்னேஷின் மலரினும் மெல்லிய எதிர்பார்த்த அளவு போகவில்லை. குடியரசு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
உயிரைக் கொடுத்து நடித்தும் உருப்படியான இடத்தைப் பிடிக்க முடியாத நடிகர்களின் பட்டியலில்தான் இன்னமும் உள்ளார் விக்னேஷ். அந்த சிறையிலிருந்து விடுதலை எப்போது?
இந்த கேள்விக்கு ஒரு வேளை ஈசா பதிலாக அமையலாம். விக்னேஷ் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றி நடிக்கும் புதிய படம்தான் ஈசா. நான் கடவுள் எ·பெக்டில் விக்னேஷின் சாமியார் வேடம், உண்மையிலேயே கவனத்தை ஈர்க்கிறது. இதில் அவருக்கு ஜோடி லக்சனா.
ஈசா கெட்டப்புகள் வெறும் பில்டப்போடு நின்றுவிடக்கூடாது.