தசாவதாரத்தில் கமல் பத்து வேடங்களில் நடிப்பது தரணிக்கே தெரியும். ஆனால், அவை எந்தெந்த வேடங்கள்?
பத்து வேடம் பற்றிய விவரம் இப்போது தெரிந்திருக்கிறது. அந்த பத்து வேடங்கள்...
ராமானுஜர், ஜார்ஜ் புஷ், 95 வயது கிழவி, எட்டடி உயர மணிதர், விஞ்ஞானி, தொழிற்சங்கத் தலைவர், வெள்ளைக்கார வில்லன், சி.பி.ஐ. அதிகாரி, சைனா தற்காப்புக் கலை வீரர் மற்றும் சர்தார்ஜி.
இதில் ராமானுஜர், சி.பி.ஐ. அதிகாரி பலராம், மற்றும் சர்தார்ஜி வேடங்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. எட்டடி உயர மனிதர் கலி·புல்லா கான், 95 வயது கிழவி, தொழிற்சங்கத் தலைவர், தற்காப்புக் கலைஞர் ஆகிய வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.