Entertainment Film Featuresorarticles 0805 08 1080508065_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குருவி - வானமே எல்லை!

Advertiesment
குருவி யாரடி நீ மோகினி பில்லா
, வியாழன், 8 மே 2008 (20:05 IST)
குருவியின் விமர்சனம் சரியில்லை என்றாலும், ஓபனிங் விமரிசையாகவே உள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் மற்றப் படங்களை நாலுகால் பாய்ச்சலில் தாண்டியிருக்கிறது தரணியின் இந்தப் படம்!

சென்றவார இறுதியில் ஒரு கோடியே எழுபது லட்சத்துடன் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இரண்டாமிடத்தில் உள்ளது சந்தோஷ் சுப்ரமணியம். கடந்தவார இறுதி கலெக்சன் ஏறக்குறைய பதினெட்டே கால் லட்சம்.

மூன்றாமிடம் யாரடி நீ மோகினிக்கு. வார இறுதியில் பதிமூன்று லட்சம் வசூலித்துள்ளது. முதலிடம் குரு‌வி. வெள்ளி, சனி இரு தினங்களில் மட்டும் முப்பத்தியேழு லட்சங்கள் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் இறுதி தின வசூலில் குருவி பில்லாவையே பின்னுக்கு தள்ளிவிட்டது.

இதே வேகத்தில் போனால், பதினைந்தே நாட்களில் போட்ட பணத்தை வசூலித்துவிடும் விஜயின் குருவி என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil