Entertainment Film Featuresorarticles 0805 07 1080507055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடிகளில் உருவாகும் குசேலன் இசை!

Advertiesment
குசேலன் இசை மெட்ரோ பாலிஸ்
, புதன், 7 மே 2008 (19:46 IST)
குசேலனில் ரஜினிக்கு சின்ன வேடம்தான் என்றாலும் சில்லரையை மட்டும் வாரி இறைக்கிறார்கள். இசைக்கு மட்டும் கோடிகளில் செலவு செய்வதாக கேள்வி.

குசேலனுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் படத்துக்கான ஐந்து டியூன்களை கம்போஸ் செய்தவர், பாடல் மிக்ஸிங்கிற்காக தேர்வு செய்திருப்பது லண்டனை.

உலகிலுள்ள அதிநவீன ஒலிப்பதிவு கூடங்களில் ஒன்று லண்டனிலுள்ள மெட்ரோ பாலிஸ் ஒலிப்பதி கூடம். இங்கு ஒலிப்பதிவு செய்ய, பிற இடங்களைவிட கட்டணம் பல மடங்கு அதிகம். ஆனால், குவாலிட்டி முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கும் கவிதாலயா, பாடல் மிக்ஸிங் மெட்ரோ பாலிஸில்தான் என்பதில் தீர்மானமாக இருக்கிறது.

விரைவில் பாடல் மிக்ஸிங்கிற்காக சவுண்ட் என்ஜினியர் ஒருவர் லண்டன் செல்ல உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil