Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதார‌த்‌தி‌ல் கடவுளை அவ‌தி‌க்கு‌ம் கா‌ட்‌சி இ‌ல்லை: ஆ‌‌‌ஸ்க‌ர் ர‌வி‌ச்‌ச‌ந்‌திர‌ன்!

Advertiesment
தசாவதார‌த்‌தி‌ல் கடவுளை அவ‌தி‌க்கு‌ம் கா‌ட்‌சி இ‌ல்லை: ஆ‌‌‌ஸ்க‌ர் ர‌வி‌ச்‌ச‌ந்‌திர‌ன்!
, செவ்வாய், 6 மே 2008 (18:01 IST)
'தசாவதார‌ம்' பட‌த்த‌ி‌லகடவுளஅவம‌தி‌க்கு‌மகா‌ட்‌சிக‌ளஎதுவு‌மஇ‌ல்லஎ‌ன்று‌ பட‌ததயா‌ரி‌ப்பாள‌ரஆ‌ஸ்க‌‌ரர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தசாவதார‌மபட‌த்‌தி‌லஇ‌ந்தகடவுளஅவ‌ம‌தி‌க்கு‌மகா‌ட்‌சியை ‌நீ‌க்கா ‌வி‌ட்டா‌லபட‌‌த்தை ‌திரை‌யிட ‌விமா‌ட்டோ‌மஎ‌ன்றஇ‌ந்தமு‌ன்ன‌ணி அமை‌ப்பாள‌ரராமகோபால‌னஎ‌ச்ச‌ரி‌க்கவ‌ிடு‌த்துள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தபட‌‌‌த்‌தி‌னதயா‌ரி‌ப்பா‌ள‌ரஆ‌ஸ்க‌ரர‌வி‌ச்ச‌ந்‌திர‌னகூறுக‌ை‌யி‌ல், நா‌த்‌திகனையு‌மஆ‌த்‌திகனா‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ப்பட‌மஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கடவுளஅவம‌தி‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ந்பட‌த்‌தி‌லகா‌ட்‌சிக‌ளஇரு‌ப்பதாகூறு‌கிறா‌ர்க‌ள்.

24 ம‌‌ணி நேரமு‌மஅ‌ந்பெருமாளையவண‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மநா‌னஎடு‌க்கு‌மபட‌த்‌தி‌‌லஅதபோ‌ன்கா‌ட்‌சிகளவை‌ப்பேனா? யாருடைமனதையு‌மபு‌ண்படு‌த்து‌மஎ‌ண்ண‌‌மஇ‌ல்லை.

கு‌றி‌ப்பாஇ‌ந்தமத‌த்தபு‌ண்படு‌த்து‌மநோ‌க்‌கி‌லஇ‌ப்பட‌த்‌தி‌லகா‌ட்‌சியோ, வசன‌ங்களேஇரு‌க்காது. பட‌த்‌தி‌னடிரைலரபா‌‌ர்‌த்து ‌வி‌ட்டஒ‌ட்டமொ‌த்தமாஒரமுடிவு‌க்ககூடாது. பட‌த்‌தி‌லஎ‌ந்த‌விதமாகா‌ட்‌சிகளையோ, வசன‌ங்களையேவெ‌ட்டு‌மபே‌ச்சு‌க்கஇட‌மி‌ல்லஎ‌ன்றகூ‌றினா‌ரஆ‌ஸ்க‌ரர‌வி‌‌ச்ச‌ந்‌திர‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil