Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவ்தீப் பராக் பராக்!

Advertiesment
நவ்தீப் பராக் பராக்!
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:25 IST)
பயந்த சுபாவமாய், பால் வடியும் முகத்துடன் 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் நவ்தீப். இடையில் இளவட்டம் போன்ற படங்களில் நடித்தாலும் எதுவும் பேசப்படவில்லை.

இப்போது நவ்தீப்பின் நடிப்பு கிராஃப் ஏறுமுகத்தில். ராஜு சுந்தரம் இயக்கும் 'ஏகன்' படத்தில் அஜித்தின் தம்பியாக வேடமேற்கிறார். கெளதம் எஸ்.எஸ்.எல்.சி. படத்தில் அமர்க்களப்படுத்தப் போகிறார்.

அதன் பின்னர் ஏ.வி.எம். புரொடக்சன் தயாரிக்கும் அ,ஆ,இ,ஈ. படத்திலும் நவ்தீப் நாயகனாகிறார். நவ்தீப்பின் ஜோடியாக மோனிகா.

இப்படி இடையில் சிறிய தொய்விருந்தாலும் அதை கடந்து நவ்தீப்பின் கைகளில் இப்போது நான்கைந்து படங்கள். தொடர்ந்த உழைப்பு தொடர்ந்த வெற்றிகளை தரட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil