Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெளதம் மேனனின் சூர்யா!

Advertiesment
கெளதம் மேனனின் சூர்யா!
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:28 IST)
ஒருபக்கம் குசேலன், தசாவதாரம், குருவி போன்ற படங்கள் கோடம்பாக்க ராஜபாட்டையில் அமர்க்களமாய் ஊர்வலங்கள் நடத்த, சத்தமில்லாமல் 'வாரணம் ஆயிரம்' அடுத்த ரவுண்டிற்கு ரெடி.

ஷமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா என்ற மூன்று கதாநாயகிகள். முப்பது வயது இளைஞர், எழுபது வயது முதியவர் என சூர்யாவுக்கு கெட்டப்புகள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியுள்ள இந்தப் படம் நிச்சயமாக ஆக்சன் படம் இல்லையாம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்தவற்றை முழுமையாய் சொன்னதில் அல்லது சொல்ல முற்பட்டதில் முதலாவதாக என் படம் அமையும் என்பதே கெளதம் மேனனின் பதில்.

Share this Story:

Follow Webdunia tamil