"எஸ் பாஸ்" ஜூஹி சாவ்லா நடித்து வெளிவந்த இந்திப் படம். இந்தப் படத்தின் தழுவலாக உருவாக்கப்படும் தமிழ்ப் படத்தை கே.ஆர்.ஜி. தயாரிக்கிறார்.
செல்வா இயக்கத்தில் மாதவன் மஞ்சரி நடிக்கவிருக்கும் இப்படத்தில் மஞ்சரி சாவ்லா நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்திப் படங்கள் சிலவற்றில் நடித்துள்ள மஞ்சரி, ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அன்னீஸ் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். அந்த அறிமுகத்துக்குப் பின்னரே "எஸ் பாஸ்" தமிழ்த் தழுவல் படம் வெளிவரவுள்ளது.