Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'‌சிவமய‌ம்' சூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்!

Advertiesment
'‌சிவமய‌ம்' சூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்!
, செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:34 IST)
'தூ‌த்து‌க்குடி', 'ஈரமு‌ம் ‌வீரமு‌ம்' ஆ‌கிபட‌ங்களஇய‌க்‌கியவ‌ரச‌ஞ்ச‌ய்ரா‌ம். தூ‌த்து‌க்குடி பட‌த்‌தி‌ல் 'கருவா‌ப்பயா' பாட‌ல் ‌மிகவு‌ம் ‌பிரபலமாக‌பபேச‌ப்ப‌ட்டபட‌த்தையு‌மச‌ற்றகவ‌னி‌க்வை‌த்தது. ஆர‌ம்ப‌த்‌தி‌லமூல‌க்கரப‌ண்ணையா‌ரஎ‌ன்றபெய‌ரசூ‌ட்ட‌ப்ப‌ட்டு, ‌பி‌ன் 'ஈரமு‌ம் ‌வீரமு‌ம்' எ‌‌ன்பெய‌ரமா‌ற்ற‌த்துட‌ன் 'பரு‌த்‌தி ‌வீர‌ன்' சரவணனவை‌த்தஇய‌க்‌கினா‌ர்.

அடு‌த்தஷா‌ம்- ஸ்ரீதே‌வி (புதுமுக‌ம்) நடி‌க்கு‌ம் '‌சிவமய‌ம்' இய‌க்‌கி வரு‌கிறா‌ரச‌ஞ்ச‌யரா‌ம். இத‌னச‌ண்டை‌க்கா‌ட்‌சி செ‌ன்னை‌யி‌லஜெ‌மி‌னி ‌பி‌ல்டி‌ங்‌கி‌ல் (பழைஜெ‌மி‌னி ‌ஸ்டுடியோ) எடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. ஒரகா‌ட்‌சி‌யி‌லப‌த்து‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌வி‌ல்ல‌ன்களஷா‌மப‌ந்தாடு‌கிறா‌ர்.

"இ‌ன்னு‌மமூ‌ன்றமாத‌ங்க‌ளி‌லமுழபட‌ப்‌பிடி‌ப்பு‌மமுடி‌ந்து ‌திரவர‌விரு‌க்‌கிறது '‌சிவமய‌ம்'. 'தூ‌த்து‌க்குடி', 'ஈரமு‌ம் ‌வீரமு‌ம்', 'இய‌க்க‌ம்' ஆ‌கிபட‌ங்களை‌விட ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாமுறை‌யி‌லஇ‌ந்த '‌சிவமய‌ம்' எடு‌த்தவரு‌கிறே‌ன்.

அ‌ந்மூ‌ன்றபட‌ங்களு‌க்கு‌மஇ‌ல்லாபொரு‌ட்செலவு, அ‌‌திகமாசெ‌ட்டுக‌ள், பலதர‌ப்ப‌ட்பட‌ப்‌பிடி‌ப்பு‌ததள‌ங்க‌ளன ‌மிகவு‌மநே‌‌ர்‌த்‌தியாக‌சசெ‌ய்தவரு‌கிறே‌ன். '‌சிவமய‌ம்' பட‌மபா‌ர்‌க்கு‌மர‌சிக‌ர்களு‌க்கஇ‌ன்னொரச‌ஞ்ச‌யரா‌மதெ‌ரிய‌பபோ‌கிறா‌ன்" எ‌ன்றா‌ரஇய‌க்குந‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil