Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிபாஷா பாசுவின் விருப்பம்!

Advertiesment
பிபாஷா பாசுவின் விருப்பம்!
, வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (17:48 IST)
மூன்று முறை தேசிய விருது வாங்கியவர். அரை செஞ்சுரி கடந்த பின்பும் தனது அழகை இழக்காதவர். மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியைப் பற்றிதான் கூறுகிறோம்.

இந்தியில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கும் இந்த மெகா ஸ்டார் மீது மோகம்.

ஹரி கிருஷ்ணன் படத்தில் மம்முட்டியுடன் ஆசைப்பட்டு நடித்தார் ஜூகி சாவ்லா. பிறகு கத்ரினா க·ப். அதற்கு முன்பு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். லேட்டஸ்டாக பிபாஷா பாசு.

கேரளா வந்த பிபாஷா பாசு, மம்முட்டியுடன் தான் நடிக்க விரும்புவதாகக் கூற, அங்குள்ள பத்திரிக்கைகள் இதனை நாலு காலத்தில் செய்தியாக வெளியிட்டன. மம்முட்டி இதனால் மகிழ்ந்தாரோ இல்லையோ, இளம் நடிகர்கள் மனசுக்குள் புகைந்திருப்பார்கள்!

Share this Story:

Follow Webdunia tamil