இன்று குருவி இசை வெளியீட்டு விழா. சென்னை அண்ணா சாலை லிட்டில் ஃபிளவர் காது கேளாதவர் பள்ளியில் வெளியீட்டு விழா மாலை 4 மணிக்கு நடக்கிறது.
ஒரு படம் தயாராகும் போது உடனடியாக வரும் அடுத்தக் கேள்வி, அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறார்? இதற்கான பதில் விஜயிடம் எப்போதும் ஸ்டாக் இருக்கும்.
சரி, குருவிக்குப் பிறகு?
ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கும் படம். முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெயர் சிங்கம்!
சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று பஞ்ச் பேசி இப்போதுதான் சிங்கத்தை பிரபலப்படுத்தியிருக்கிறார் சிவாஜி, ஸாரி ரஜினி.
விஜயும் ஷேவ் செய்த சிங்கம் மாதிரிதான் இருக்கிறார்.