Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அச‌ி‌ஸ்டெ‌ண்‌ட் இய‌க்குனராக ப‌ணிபு‌ரியு‌ம் அரவா‌ணி!

Advertiesment
அச‌ி‌ஸ்டெ‌ண்‌ட் இய‌க்குனராக ப‌ணிபு‌ரியு‌ம் அரவா‌ணி!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (16:37 IST)
திருந‌ங்கைகளை (அரவா‌ணிக‌ள்) தொ‌ட்டு‌ககொள‌்ளு‌மஊறுகாயாகவத‌மி‌ழ் ‌சி‌னிமபய‌ன்படு‌த்‌தி வ‌ந்‌திரு‌க்‌கிறது.

பரு‌த்‌தி ‌வீர‌னிலு‌மஅவ‌ர்க‌ள் ‌வி‌ளி‌ம்பு‌நிலபா‌லிய‌லதொ‌ழிலாள‌ர்க‌ளஎ‌ன்ஒரேயொரஅடையாள‌த்துடனகா‌ட்‌சி‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர்க‌ள்.

இ‌ந்இறு‌க்கமாசூ‌ழ்‌நிலை‌யி‌லஉத‌வி இய‌‌க்குனராபு‌ணிபு‌ரி‌கிறா‌ரஒரு ‌திருந‌ங்கை. அவ‌ரபெய‌ர் ‌வி‌த்யா. இணையதள‌த்‌தி‌லஇவ‌ரஎழு‌திபரு‌த்‌தி ‌வீர‌ன், ப‌ச்சை‌க்‌கி‌ளி மு‌த்து‌ச்சர‌மபட‌ங்க‌ளி‌ன் ‌‌விம‌ர்சன‌‌ங்க‌ள் ‌மிக‌பபெ‌ரிய ‌பிரபல‌ம்.

ி.‌ி. ‌சிவகுமா‌ரி‌னபா‌லஎ‌ன்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌லஉத‌வி இய‌க்குனராப‌ணிபு‌ரி‌கிறா‌ர் ‌வி‌த்யா. பா‌ல் ‌திருந‌ங்கைகளை‌பப‌ற்‌றிபடமா‌ம்.

மூ‌ன்றா‌மபா‌லினரான ‌திருந‌ங்கைக‌ளி‌ன் ‌திரையுலக‌ப் ‌பிரவேச‌ம், வரவே‌ற்க‌ப்பவே‌ண்டியதுட‌னஊ‌க்கு‌ப்ப‌டு‌த்த‌ப்பவே‌ண்டிஒ‌ன்றுமாகு‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil