பார் தி ஷேக் ஆஃப் ஹானர் விருது வாங்கியிருக்கிறார் வஸந்த். சென்னை ரோட்டரி சங்கம் அளித்த இந்த விருதை வஸந்திற்கு கொடுத்தவர் மணிரத்னம். வஸந்தின் மானசீக குருக்களில் ஒருவர்.
சத்தம் போடாதேக்குப் பிறகு சைலண்டாக இருந்த வஸந்த் அடுத்து காதல் படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் நடை உடை பாவனை.
இளம் ஹீரோ, ஹீரோயின் நடிக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் வேலையில் பிஸியாக இருக்கிறார் வஸந்த்.