Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி சார்...! உருகும் உலக அழகி

ரஜினி சார்...! உருகும் உலக அழகி
, சனி, 12 ஏப்ரல் 2008 (20:33 IST)
ரஜினி ஜோடியாரோபோவிலஐஸ்வர்யராயநடிக்கபபோவதில்லநாளுக்கொரசெய்தி வெளியிட்டுககொண்டிருந்தவடமாநிஊடகங்கள். அதனதனதபேட்டி மூலமதவிடுபொடியாக்கியிருக்கிறாரதிருமதி அபிஷேகபச்சன்.

ரஜினிகாந்துடனஷங்கரினரோபோவிலநீங்களநடிக்கிறீர்கள்?

இதமுழுக்ரஜினி - ஷங்கரஸ்டைலபொழுதுபோக்குபபடம். ரஜினிகாந்துடனபணியாற்வேண்டுமஎன்ஆர்வத்துக்கமேல், இதிலநடிக்ஒப்புக்கொண்டதற்கவேறகாரணங்களஇல்லை. ஷங்கருமரஜினி சாருமபடங்களுக்காஎன்னஅணுகியிருக்கிறார்கள். இதஎனக்கஒரவகையாகுற்உணர்வஏற்படுத்தியது. ஜீன்ஸபடத்திலிருந்ததன்னுடைஎல்லாபபடங்களிலும் (பாய்ஸநீங்கலாக) நடிக்ஷங்கரஎன்னஅணுகியிருக்கிறார்.

இதுதானநீங்களரோபோவிலநடிக்ஒப்புககொண்டதற்காகாரணமா?

இந்முறரோபோவுக்காகேட்டபோதஉடனஒத்துககொண்டேன். ஷங்கர், ரஜினி சாரஇருவருடனுமபணியாற்வேண்டும், அவ்வளவுதான்!

Share this Story:

Follow Webdunia tamil