கே. ராஜேஷ்வரின் இந்திரவிழாவில் நமிதாவும், ஹேமமாலினியும் ஹீரோயின்கள். படத்தில் இன்னொரு கதாபாத்திரமும் வருகிறது. ஹீரோயின்களுக்கு இணையான கிளாமர் வேடம்.
இதில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டவர் மாளவிகா. இப்போது அவர் கர்ப்பமாக இருப்தால், துள்ளி குதித்து எல்லாம் ஆட முடியாது. ராஜேஷ்வரின் படத்திலோ, மாளவிகாவுக்கு ஐட்டம் நம்பரெல்லம் இருக்கிறது.
இதனால் மாளவிகாவுக்கு பதில் சொர்ணாமால்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். மாளவிகராவுக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் சொர்ணமால்யா! அதாவது பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்திருக்கிறார் ராஜேஷ்வர்.