நந்தா ரொம்பவும் நம்பிய படம் உற்சாகம். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது மட்டுமின்றி, எதிர்பாராத தோல்வியையும் கொடுத்தது. அடுத்து என்ன என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த நந்தா கைவசம் இப்போது இருப்பது ஒரு படம்.
எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிவழகன் ஈரம் என்ற படத்தை இயக்குகிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள். மிருகம் ஆதியுடன் நந்தாவும் நடிக்கிறார். ஹீரோயின் சிந்துமேனன்.
ஃபூல்டு அவுட்டான நந்தாவும் சிந்துமேனனும் ஈரத்தைத்தான் ரொம்பவும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஈரம் இருவருக்கும் ரீ என்ட்ரி கொடுக்குமா?