Entertainment Film Featuresorarticles 0803 31 1080331045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருது நாயகர்கள்!

Advertiesment
சென்னை திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க‌ம் திரைப்பட விருது
சென்னை திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகளை இந்த ஆண்டு பெற்றிருக்கும் திரைப்படப் பிரபலங்களின் பட்டியல் இதோ...

சிறந்த நடிகர் - சத்யராஜ் (பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த நடிகை - ப்ரியாமணி (பருத்தி வீரன்)
சிறந்த இயக்குனர் - அமீர் (பருத்தி வீரன்)
சிறந்த கதாசிரியர் - ராம் (கற்றது தமிழ்)
சிறந்த திரைக்கதையாசிரியர் - வெங்கட்பிரபு (சென்னை-28)
சிறந்த வசனகர்த்தா - விஜி (வெள்ளித்திரை)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார்

விருதுகள் பெற்ற விரல்களுக்கு நம்மால் முடிந்த அளவு பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்...

Share this Story:

Follow Webdunia tamil