Entertainment Film Featuresorarticles 0803 31 1080331028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் பிரபாகரன்!

Advertiesment
இலங்கை இயக்குனர் பெரீஷ் பிரபாகரன் சிங்களத் திரைப்படம்
, திங்கள், 31 மார்ச் 2008 (16:50 IST)
இலங்கை இயக்குனர் பெரீஷ் இயக்கியுள்ள பிரபாகரன் சிங்களத் திரைப்படம் தமிழ் உணர்வாளர்களிடம் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழில் புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார் இன்னொரு பிரபாகரன்.

பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு, நீண்ட நாளாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தவர் விக்னேஷ். இவர் மலரினும் மெல்லிய, குடியரசு என்ற இரட்டு படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்கள் முடிந்த கையோடு விக்னேஷ் நடிக்கவுள்ள பிரபாகரன் தமிழீழத்தைப் பற்றிய கதையாக இருக்கும் என்று நினைத்தால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

வழக்கமான கோலிவுட் தனங்களோடு களமிறங்கவிருக்கும் பிரபாகரன் இப்போதைக்கு தலைப்பு அளவில் மிரட்டில் காட்டியுள்ளது. தரவரி¨யில் எப்படி என்பது வெளியான பின்னரே விளங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil