Entertainment Film Featuresorarticles 0803 28 1080328056_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்.1 பாரதிராஜா மகள் திருமணம்!

Advertiesment
பாரதிராஜா மகள் திருமணம்
, வெள்ளி, 28 மார்ச் 2008 (19:45 IST)
பரவச ராஜாவாக இருந்தார் பாரதிராஜா. ஒரே செல்ல மகளின் திருமண நிச்சயதார்த்தம். சுற்றிவர சொந்தங்கள், ஆத்யந்த நண்பர்கள். பூரிப்பிற்கு கேட்கவா வேண்டும்!

பாரதிராஜாவுக்கு ஒரே மகள் ஜனனி. அவரை ஆஸ்திரேலியாவுக்கு படிக்க அனுப்பும் போதே, ஒரு தகப்பனாக தவித்துப் போனார். மகள் மீது அத்தனை பாசம்.

நேற்று அந்த மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மணமகன் மலேசியாவைச் சேர்ந்த ராஜ்குமார். ஹோட்டல் அதிபர். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்கள் இளையராஜா, வைரமுத்து இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணத்தை நடத்த தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil