Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ரி‌த்‌திர‌ம் படை‌க்கு‌ம் சா‌மி!

Advertiesment
ச‌ரி‌த்‌திர‌ம் படை‌க்கு‌ம் சா‌மி!
, திங்கள், 24 மார்ச் 2008 (18:30 IST)
தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளச‌ங்க‌த்‌தி‌னதடஉ‌த்தரவா‌லதள‌ர்‌ந்‌திரு‌ந்சா‌மி‌க்கமுத‌லச‌ந்தோஷ‌ம். அவரதபு‌திபட‌த்து‌க்கஅ‌ம்சமாபெய‌ரஒ‌ன்றஅக‌‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது.

webdunia photoWD
சா‌மி‌யி‌னபு‌திப‌ட‌த்தஐடிஜ ‌பி‌லி‌ம்‌ஸதயா‌ரி‌க்‌‌கிறது. ரா‌ஜ்‌கிர‌ணஹ‌ீரோ. பட‌த்து‌க்கு 'அ‌ய்யனா‌ர்' பெய‌ரவை‌க்க ‌விரு‌ம்‌பினா‌ரசா‌மி. ஆனா‌ல், அ‌ய்யனாரஏ‌ற்கனவசே‌ம்ப‌ரி‌லப‌திவசெ‌ய்தவை‌த்‌திரு‌‌ந்தா‌ர் ‌‌கி‌ரீட‌மஇய‌‌க்குன‌ர் ‌விஜ‌ய். சா‌மி கே‌ட்கு‌மபெய‌ரவரம‌கொடு‌க்க‌வி‌ல்லையா‌ம் ‌விஜ‌ய்.

சா‌மி‌யி‌னமன‌தி‌லஇரு‌ந்இ‌ன்னொரபெய‌ரஆசா‌ன். அதனஎ‌ங்க‌ளஆசா‌னன ‌விஜயகா‌ந்‌தபட‌த்து‌க்கவை‌த்து, ஆசானையு‌மசா‌மி மன‌‌‌தி‌‌லிரு‌ந்தஅ‌ழி‌த்து ‌வி‌ட்டன‌ர்.

நீ‌‌ண்தேடலு‌க்கு‌ப் ‌பிறகச‌ரி‌த்‌திர‌மஎ‌ன்பெயரசூ‌ட்டி‌யிரு‌‌க்‌கிறா‌ரசா‌மி. பட‌ப்‌பிடி‌ப்பு‌க்காஅனை‌த்தஏ‌ற்பாடுகளு‌மதயா‌ர். தடையதள‌ர்‌த்‌தினா‌ல், சா‌மி ச‌ரி‌த்‌திர‌மபடை‌க்க ‌கிள‌ம்‌பி வ‌ிடுவா‌ர். தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளச‌ங்க‌ம்தா‌னகருணகா‌ட்வே‌ண்டு‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil