Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ன்று ‌திரை‌க்கு வரு‌ம் நா‌ன்கு பட‌ங்க‌ள்!

Advertiesment
இ‌ன்று ‌திரை‌க்கு வரு‌ம் நா‌ன்கு பட‌ங்க‌ள்!
, வெள்ளி, 21 மார்ச் 2008 (14:54 IST)
கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ன் பு‌னித வெ‌ள்‌ளியான இ‌ன்று நா‌ன்கு பட‌ங்க‌ள் ‌திரை‌க்கு வரு‌கி‌ன்றன. இ‌ன்பா, ச‌ண்ட, ‌சி‌ங்க‌க்கு‌ட்டி, க‌ண்ணு‌ம் க‌ண்ணு‌ம்.

ஆ‌ட்டோ டிரைவ‌ர் க‌ல்லூ‌ரி மாண‌வி ‌மீது காத‌ல் கொ‌ள்ளு‌ம் கதை இ‌ன்பா. ஷா‌ம், ‌‌‌சினேகா கெ‌மி‌‌ஸ்‌ட்‌ரி நூறு சத‌ம் ஒ‌ர்‌க் அவு‌ட் ஆ‌கி‌யிரு‌க்கு‌ம் பட‌ம்.

மா‌மியா‌ர் மருமக‌ன் மோதலை‌ச் சொ‌ல்வது ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌த்‌தி‌ன் ச‌ண்ட. மருமக‌ன் சு‌ந்த‌ர் ‌சி. அழகான மா‌மியா‌ர் ந‌தியா. ரா‌கி‌ணி ‌ஹ‌ீரோ‌யி‌ன்.

பிரச‌ன்னா, உதயதாரா நடி‌த்‌திரு‌க்கு‌ம் பட‌ம் க‌‌ண்ணு‌ம் க‌ண்ணு‌ம். இய‌க்குந‌ர் ‌ஜி.மா‌ரிமு‌த்து. காத‌ல் அள‌வி‌ற்கு‌க் காமெடியு‌ம் பட‌த்‌தி‌ல் மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது. காரண‌ம், காமெடி ஏ‌ரியாவை‌க் கலகல‌ப்பா‌க்‌கி‌யிரு‌ப்பவ‌ர் வடிவேலு.

‌‌‌‌சிவா‌ஜி கணேச‌னி‌ன் பேர‌ன் ‌‌சிவா‌ஜி அ‌றிமுகமாகு‌ம் பட‌ம் ‌சி‌ங்க‌க்கு‌ட்டி. கேமரா ஆ‌ர்.டி.ராஜசோக‌ர், எடி‌ட்டி‌ங் ஆ‌ண்ட‌னி, வசன‌ம் ப‌ட்டு‌க்கோ‌ட்டை ‌பிரபாக‌ர் என‌ப் படா டீ‌ம். ஏ.வெ‌ங்கடே‌ஷ் இய‌க்க‌ம். கவ‌ர்‌ச்‌சி‌க்கு கவு‌ரி மு‌ன்ஜா‌ல், மாள‌விகா. காமெடி‌க்கு ‌விவே‌க்.

இ‌ன்று வெ‌ளியாகு‌ம் நா‌ன்கு பட‌‌ங்களு‌ம் ‌மீடிய‌ம் ப‌ட்ஜெ‌ட் பட‌ங்க‌ள். நா‌ன்‌கி‌ல் மூ‌ன்று தே‌றினாலு‌ம், த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ற்கு அது ஆரோ‌க்‌கியமான ‌விடய‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil