Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ர‌ஜி‌னிகா‌ந்‌‌த்‌ ‌நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Advertiesment
ர‌ஜி‌னிகா‌ந்‌‌த்‌ ‌நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!
, புதன், 19 மார்ச் 2008 (14:25 IST)
த‌மிழசூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ரநடிக‌ரர‌ஜி‌னிகா‌ந்‌‌‌த்‌ ‌நில‌மவா‌ங்‌கிய‌‌தி‌லமுறைகேடஎதுவு‌மநடைபெற‌வி‌ல்லஎ‌ன்று‌மஇதனா‌லஅரசு‌க்கஎ‌ந்த‌விஇழ‌ப்பு‌மஏற்பட‌‌வி‌ல்லஎ‌ன்று‌த‌மிழசு‌ற்றுலா‌, ப‌திவு‌த்துறஅமை‌ச்ச‌ரசுரே‌ஷ் ராஜ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஇ‌ன்றஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல்,‌ நடிக‌ரர‌ஜி‌னிகா‌ந்‌‌த் ‌திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌மக‌ன்‌னிகைபே‌ரஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல் ‌நில‌மவா‌ங்‌கியு‌ள்ளா‌ர். க‌ட‌ந்வருட‌மஜனவ‌ரி மாத‌ம் 4ஆ‌மதே‌தி இ‌ந்த ‌நில‌த்தை ‌வி‌‌ற்றவருட‌னப‌தி‌வு‌த்துறஅலுவலக‌த்து‌க்கநேரடியாசெ‌ன்றபதிவசெ‌ய்து‌ள்ளா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌‌தவா‌ங்‌கியு‌ள்ள ‌இ‌ந்த ‌நில‌த்‌தி‌னஅ‌ன்றைம‌தி‌ப்பூ.20,03,963.50 ஆ‌கு‌ம். ஆனா‌லஅவ‌ர் ‌நில‌‌‌த்‌தி‌னம‌தி‌ப்பையு‌ம் ‌விட 96,036.50 அ‌திகமாசெலு‌த்‌‌தி ூ.21 ல‌ட்ச‌த்து‌க்கப‌திவசெ‌ய்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், மு‌த்‌திரை‌த்தா‌ளக‌ட்டணமாூ.1,68,000‌‌செலு‌‌த்‌தியு‌ள்ளதோடு, ப‌திவு‌க்க‌ட்டணமாூ.21 ஆ‌யிர‌மசெலு‌த்‌தியு‌ள்ளா‌ர். ஆகையா‌ல், இ‌ந்த ‌நில ‌வி‌ற்பனை‌யி‌லஅரசு‌க்கஎ‌ந்‌த‌விவருமாஇழ‌ப்பு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மமுறைகேடஎதுவு‌மநடைபெறவி‌‌ல்லஎ‌ன்று‌மஅ‌‌ந்அ‌‌றி‌க்கை‌யி‌லஅமை‌ச்ச‌ரசுரே‌ஷராஜ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil