Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புளோராவு‌க்கு ப‌ரி‌ந்து பேசு‌ம் ம‌ன்சூ‌ர்

Advertiesment
புளோராவு‌க்கு ப‌ரி‌ந்து பேசு‌ம் ம‌ன்சூ‌ர்
, செவ்வாய், 18 மார்ச் 2008 (17:37 IST)
பு‌ழ‌ல் ‌சிறை‌யி‌லஇரு‌க்கு‌மபுளோராவு‌க்கபு‌திஆறுத‌ல், ம‌ன்சூ‌ரஅ‌லிகா‌ன்! அமெ‌ரி‌க்காவு‌க்கஆ‌ளகட‌த்முய‌ன்றா‌ரபுளோராவை ‌பிடி‌த்தபுழ‌லி‌லஅடை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ரகு‌ற்றவா‌‌ளியாஇ‌ல்லையஎ‌ன்பதை ‌நீ‌திம‌ன்ற‌மமுடிவசெ‌ய்யு‌மமு‌ன்பமு‌ந்‌தி‌ககொ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்‌திரு‌க்‌கிறதநடிக‌ரச‌ங்க‌ம். புளோரநடிக‌ரச‌ங்க‌த்த‌ி‌னஅடி‌ப்படஉறு‌ப்‌பின‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்.

அனைவரு‌மகை‌வி‌ட்ட ‌நிலை‌யி‌லபுளோராவு‌க்கஆறுதலாமெளன‌மகலை‌த்‌திரு‌க்‌கிறா‌ரம‌ன்சூ‌ர்.

புளோரஅமெ‌ரி‌க்கபோ‌ல் ‌திருடவசெ‌ய்தா‌ர்? ஏஜெ‌ண்டுக‌ளசெ‌ய்தவறு‌க்கஅவரஎ‌ப்படி த‌ண்டி‌க்கலா‌ம். ஒரவ‌க்‌கீலு‌க்கு ‌பிர‌ச்சனஎ‌ன்றா‌லமொ‌த்வ‌க்க‌ீ‌ு‌மபோராடு‌கிறா‌ர்க‌ள். ச‌ங்க‌மஎ‌ன்பதஉறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனை‌க்ககுர‌லகொடு‌க்கதா‌ன். அதை ‌வி‌‌ட்டபுளோராவநடிக‌ரச‌ங்க‌த்‌தி‌‌லிரு‌ந்து ‌நீ‌க்‌கியதஅ‌நியாய‌ம்!

ம‌ன்சூ‌ரி‌னகொ‌தி‌ப்பு‌க்கநடிக‌ரச‌ங்க‌மம‌தி‌ப்பகொடு‌க்குமா, தெ‌ரியாது. க‌ம்‌பிகளு‌க்கு ‌பி‌ன்னா‌லிரு‌‌க்கு‌மபுளோரா‌வி‌னகாய‌த்து‌க்கு ‌நி‌ச்சய‌மக‌ளி‌‌ம்பதட‌வி‌யிரு‌க்கு‌ம்!

ம‌ன்சூ‌ரி‌னஅ‌றி‌க்கவ‌ந்நேர‌ம், புளோராவு‌க்கு ‌நிப‌ந்தனஜா‌மீ‌னஅ‌ளி‌த்‌திரு‌க்‌கிறது ‌நீ‌திம‌ன்ற‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil