படத்துக்குப் படம் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறவர் சரண். அமோகா, காம்னா, கீரத் என சரணால் தமிழில் அறிமுகமானவர்கள் அரை டஜனுக்கும் மேல்.
வினயை வைத்து இயக்கும் புதிய படத்துக்கும் புத்தம் புது பூ தேடியலைகிறார் சரண். அவரது இப்போதைய சாய்ஸ், பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் தனுஸ்ரீ தத்தா.
தத்தாவுக்கு கதை சொல்ல சரண் விரைவில் மும்பை செல்கிறார். இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இன்னொரு ஹீரோயின் அனேகமாக சினோகாவாக இருக்கலாம்.