Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌திரு‌த்தண‌ி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பர‌த்- பேரரசு!

Advertiesment
‌திரு‌த்தண‌ி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பர‌த்- பேரரசு!
, சனி, 15 மார்ச் 2008 (13:44 IST)
த‌மி‌ழ்நா‌ட்லு‌ள்அனை‌த்தஊ‌ர்க‌ளி‌னபெய‌ர்களையு‌மகுத்தகை‌க்கஎடு‌த்‌திரு‌க்‌கிறா‌ரஇய‌க்குன‌ரபேரரசு. நாக‌ப்ப‌ட்டின‌மஎ‌ன்பெய‌ரி‌லஇவ‌ரபட‌மஇய‌க்குவதாஇரு‌ந்தது. நாக‌ப்ப‌ட்டின‌மபெய‌ரபேரரசுக்கு ‌பிடி‌க்க‌‌வில்லபோபெய‌ரை ‌திரு‌த்த‌ணி எ‌ன்றமா‌றி‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

பழ‌னி‌யி‌ல் ‌சி‌ன்தளப‌தியாக ‌பிரமோஷ‌னபெ‌‌ற்பர‌த், ‌திரு‌த்த‌ணி‌யி‌ன் ‌ஹ‌ீரோ. அனேகமாபேரரசபட‌த்ததயா‌ரி‌க்கலா‌ம். பட‌த்து‌க்கஇசையமை‌க்குமஆசை‌யு‌மபேரரசு‌க்கஉ‌ள்ளது.

பழ‌‌னி, ‌திரு‌த்த‌ணி எ‌ன்றமுருகனு‌‌க்கு ‌பிடி‌த்இட‌ங்க‌ளி‌னபெயராவை‌க்‌கிறா‌ர். அடு‌த்த‌ப்பட‌மஎ‌ன்ன, ‌திரு‌ப்பர‌ங்கு‌ன்றமா?

Share this Story:

Follow Webdunia tamil