Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜா‌ர்க‌ண்டி‌ல் ச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழா!

ஜா‌ர்க‌ண்டி‌ல் ச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழா!
, வியாழன், 13 மார்ச் 2008 (15:08 IST)
ஜா‌ர்க‌ண்‌டமா‌நில‌மஜ‌ா‌ம்ஷெ‌ட்பூ‌ரி‌ல் 13ஆவதச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழநாளை (14.03.08) துவ‌ங்‌கி வரு‌கிற 26 ஆ‌‌மதே‌தி வரநட‌க்‌கிறது.

டாடா ‌ஸ்டீ‌ல் ‌நிறுவன‌த்‌திட‌னஇணை‌‌ந்தசெ‌ல்லுலா‌ய்‌டசே‌ப்ட‌ரஅமை‌ப்பநட‌த்து‌கிஇ‌ந்த‌த் ‌திரை‌ப்பட ‌விழாவசெ‌ககுடியரசதூதரக‌த்‌தி‌னப‌ண்பா‌ட்டஆலோசக‌ரகே‌த்த‌ரினவெளகோவதுவ‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

ஜா‌ம்ஷெ‌ட்பூ‌ரி‌லநாளநட‌க்கவு‌ள்து‌வ‌க்க ‌விழா‌வி‌ல், புக‌ழ்பெ‌ற்பெ‌ங்கா‌லி நடிக‌‌ரபர‌ம்பர‌ட்டச‌ட்டோப‌த்யா, ‌திரை‌ப்பட ‌விம‌ர்சக‌ரசுனே‌த்ரகடா‌கஆ‌கியோ‌ரப‌ங்கே‌ற்உ‌ள்ளன‌ரஎ‌ன்று ‌விழா‌ககுழு‌சசெயல‌ரதேபா‌‌ஷி‌ஸச‌க்ரவர்‌த்‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌ல் 6 இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌‌ளஉ‌ள்பட 65 ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ‌திரை‌‌யிட‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்றகூ‌றிதேபா‌ஷி‌ஸச‌க்ரவ‌ர்‌த்‌தி, இ‌தி‌ல், ‌மீரநாய‌ரி‌ன் 'நே‌‌ம்சகே', கெளத‌மகோ‌ஷி‌‌ன் 'யா‌த்ரா', ச‌ந்‌தீ‌பரா‌‌‌‌யி‌ன் 'கைலாசகேலெ‌ன்கா‌ரி', ஆ‌மி‌ரகா‌னி‌ன் 'தாரஜ‌மீ‌மபா‌ர்' ஆ‌கிய ‌திரை‌ப்பட‌ங்க‌ளகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்இ‌ந்‌தி‌ய‌பபட‌ங்க‌ளஆகு‌மஎ‌ன்றா‌ர்.

ஃ‌பிரா‌ன்‌ஸ், நா‌ர்வே, ஜெ‌ர்ம‌னி, இ‌ஸ்ரே‌ல், துரு‌க்‌கி, நெத‌ர்லா‌ந்து, இ‌த்தா‌லி, போல‌ந்து, செ‌க், கொல‌ம்‌பியா, வ‌ங்காதேச‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், ‌கியூபஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறநாடுகளை‌சசே‌ர்‌ந்த ‌திரை‌ப்பட‌ங்க‌ளஇ‌வ்‌விழா‌வி‌ல் ‌திரை‌‌யிட‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil