ஜீவாவை ஆட்டிப் படைக்கும் நியூமராலஜி!
, புதன், 12 மார்ச் 2008 (20:01 IST)
நேற்று வரை அவர் பெயர் ஸ்ரேயா. இன்று இன்று ஸ்ரேயா சரண். யார் இந்த சரண் என்று ஸ்ரேயாவிடம் கேட்டால்¨, அப்பா என்கிறார். நேற்று வரை இல்லாத அப்பா பாசம் திடீரென்று ஸ்ரேயாவுக்கு வரக் காரணம் நியூமராலஜி!
ஸ்ரேயாவைப் போலவே நியூமராலஜி படி தனது பெயரை மாற்றியிருக்கறார் நடிகர் ஜீவா. நேற்று வரை தனது பெயரை Jeeva என்று எழுதி வந்தவர், இப்போது Jiiva என்று மாற்றியிருக்கிறார். கடைசி இரண்டு படங்கள் காலை வாரியதால் தான் இந்த பெயர் மாற்றமாம்.
திறமையை நம்பாமல் பெயரை நம்புவது ஜீவாவுக்கு அழகா?