Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெளதம் இயக்கத்தில் அஜித்!

Advertiesment
கெளதம் இயக்கத்தில் அஜித்!
, புதன், 12 மார்ச் 2008 (19:56 IST)
ஏகனில் நடித்துவரும் அஜித் அடுத்து கெளதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தத் தகவலை நடிகர் பிரபு வெளியிட்டுள்ளார்!

பிரபுவின் சிவாஜி ஃபிலிம்ஸ் புதிய பறவை படத்தை ரீ-மேக் செய்ய முயற்சிகள் எடுத்து வந்தது. இதில் நடிக்க அஜித்திடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

இந்நிலையில் ஏகனில் நடித்துவரும் அஜித் சிவாஜி ஃபிலிம்¤க்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை கெளதம் கெளதமின் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கும் சமீரா ரெட்டி அஜித்தின் ஜோடியாக நடிக்கலாம்.

சிவாஜி ஃபிலிஸுக்காக கெளதம் இயக்கும் இந்தப் படம் புதிய பறவை ரீ-மேக் அல்ல என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil