Entertainment Film Featuresorarticles 0803 11 1080311018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெ‌ய‌ர் மா‌றிய ச‌க்‌தி!

Advertiesment
சர‌ண்யா மகே‌ஷ் ராஜே‌ஷ் எ‌ம் 'சிவா மனசுல ச‌க்‌தி ‌ஜீவா அனுயா ‌விகட‌ன் டா‌க்‌‌கீ‌ஸ்
சர‌ண்யமகே‌ஷம‌ற்று‌ம் ‌சில‌ரஎ‌ன்றுதா‌னஇய‌க்குன‌ரராஜே‌ஷஎ‌ம். பெ‌ய‌ரவை‌த்தா‌ர். இதபெயரவேறொருவ‌ரதனதபட‌த்து‌க்கவை‌க்க, குழ‌ப்ப‌மவே‌ண்டா‌மஎ‌ன்று '‌சிவமனசுச‌க்‌தி' எ‌ன்றபெயரமா‌ற்‌றினா‌ர்.

இதபழைகதை. இத‌ி‌ல் ‌ஜீவஜோடியாபுனே ‌பி‌லி‌மஇன‌்‌ஸ்டி‌ட்யூ‌‌ட்டி‌லபடி‌த்அனுயஎ‌ன்பவ‌ரநடி‌க்‌கிறா‌ர். அனுயா‌வி‌ன் ‌நிஜ‌பபெய‌ரச‌க்‌தி. டை‌ட்டிலு‌க்கு‌பபொரு‌த்தமாபெய‌ர்.

ஆனா‌ல், அ‌ந்த‌பபெய‌ரவே‌ண்டா‌மஎ‌ன்றஅனுயபுது‌‌ப்பெய‌ரசூ‌ட்டியு‌ள்ளன‌ர். பெய‌ரிலஇ‌வ்வளவகுழ‌ப்ப‌மவை‌த்‌திரு‌ந்தாலு‌ம், பட‌ப்‌பிடி‌ப்‌பி‌லகுழ‌ப்பமஇ‌ல்லை.

பட‌த்‌தி‌னதொட‌க்க ‌விழாவநட‌த்து‌மமு‌ன்பே, பட‌‌த்‌தி‌ன் ‌கிளைமா‌க்‌ஸஎடு‌த்தமுடி‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

‌‌சிவமனசுச‌க்‌தியை ‌விகட‌னகுழும‌த்தசே‌ர்‌ந்த ‌விகட‌னடா‌க்‌‌கீ‌ஸதயா‌ரி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil