Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெருமாள் படத்தில் பில்லா காஸ்ட்யூம்!

பெருமாள் படத்தில் பில்லா காஸ்ட்யூம்!
, திங்கள், 3 மார்ச் 2008 (20:25 IST)
webdunia photoWD
பில்லாவில் டூ-பீஸில் வந்து நமிதாவையே ஓரம்கட்டினார் நயன்தாரா. நமிதா மட்டும் சளைத்தவரா? பில்லாவில் நயன்தாரா போட்ட டூ-பீஸை பெருமாள் படத்தில் போடுகிறார் நமிதா.

பெருமாளில் நமிதாவுடன் மீனாட்சியும் நடிக்கிறார். விரைவில் மொரீஷியஸில் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது. இதற்காக சுந்தர் சி-யுடன் நமிதாவும், மீனாட்சியும் மொரீஷியஸ் செல்கிறார்கள். ஆளுக்கு தலா ஒரு டூயட்.

இங்கு படமாக்கப்படும் பாடல் காட்சியில் டூ-பீஸ் உடையில் தோன்றுகிறார் நமிதா. பெருமாளை சுந்தர் சி. காப்பாற்றுகிறாரோ இல்லை படத்தின் கதை காப்பாற்றுகிறதோ... நமிதாவின் டூ-பீஸ் நிச்சயம் காப்பாற்றிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil