Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோப‌த்தை‌க் ‌கிள‌றிய நா‌ன் கடவு‌ள் வசனக‌ர்‌த்தா!

Advertiesment
கோப‌த்தை‌க் ‌கிள‌றிய நா‌ன் கடவு‌ள் வசனக‌ர்‌த்தா!
, திங்கள், 3 மார்ச் 2008 (20:02 IST)
எழு‌த்தாள‌ரஜெயமோக‌னஇல‌க்‌கிஉல‌கி‌ல் ‌பிரபல‌ம். இவரள‌வி‌ற்கு‌சச‌ர்‌ச்சை‌யி‌ல் ‌சி‌க்‌கித‌மி‌ழஎழு‌த்தாள‌ர்க‌ளவே‌றி‌ல்லை. காரண‌ம், ஜெயமோக‌னி‌னகறா‌ர் ‌விம‌ர்சன‌ம்.

முத‌ல்வ‌ரகருணா‌நி‌தியமு‌த்த‌மி‌ழஅ‌றிஞ‌ரஎன‌தத‌மி‌ழ்கூறு‌ ந‌ல்லுலக‌மகொ‌ண்டாடு‌மபோதஅவ‌ரஒரஇல‌க்‌கியவா‌தியஇ‌ல்லஎ‌‌ன்றோரவெடியை ‌வீ‌சியவ‌ரஜெயமோக‌ன். அது, முரசொ‌லி‌யி‌லஆ‌ப்பசை‌த்குர‌ங்கமுத‌ல்வ‌ரஎழுது‌மஅள‌வி‌ற்கபய‌ங்கரமாவெடி‌த்தது.

க‌ஸ்தூ‌ரிமா‌னி‌லவசன‌மஎழு‌திஜெயமோக‌னத‌ற்போதபாலா‌வி‌ன் 'நா‌னகடவு‌ள்', வச‌ந்பால‌னி‌ன் 'அ‌ங்காடி‌ததெரு' பட‌ங்களு‌க்கவசன‌மஎழு‌தி வரு‌கிறா‌ர். ‌சி‌னிமா‌வி‌லநுழை‌ந்த ‌பிறகு, ‌சி‌னிமா‌க்கார‌ர்களு‌மஜெயமோக‌னி‌ன் ‌விம‌ர்சன‌த்‌தி‌லஅடிபட‌ததுவ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

தனது ‌ப்ளா‌க்‌கி‌லஎ‌ம்.‌ி.ஆ‌ர்., ‌‌சிவா‌‌ஜி ப‌ற்‌றி ஜெயமோக‌னஎழு‌திய ‌விம‌ர்சன‌த்தை‌ப் ‌பிரபவாஇத‌ழஒ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டது. எ‌ம்.‌ி.ஆ‌‌ர்., ‌சிவா‌ஜி இருவரதர‌சிக‌ர்களையு‌மகோப‌ப்பவை‌க்கு‌மஅ‌த்தனகுணநல‌ன்களுட‌னஎழுத‌ப்ப‌ட்அ‌ங்கத‌கக‌ட்டுரைக‌ளஅவை.

ஜெயமோகனை‌பபரவலாயாரு‌க்கு‌மதெ‌ரியாதஎ‌ன்பதா‌லஎ‌ம்.‌ி.ஆ‌‌ரி‌னர‌சிக‌ர்க‌ளக‌ட்டுரவெ‌ளி‌யி‌ட்வாஇத‌ழி‌னஅலுவலக‌த்தை‌ததா‌க்‌கின‌ர். இ‌ந்த‌கக‌ட்டுரத‌மி‌ழ் ‌சி‌னிமா‌விலு‌மபுயலை‌க் ‌கிள‌ப்‌பியது.

நடிக‌ர்க‌‌ளராதார‌வி, ‌விஜயகுமா‌ர், ம‌யி‌ல்சா‌மி போ‌ன்றவ‌ர்க‌ளஉ‌ண்ணா‌விரத‌மஇரு‌ந்தத‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ப்பை‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர். உல‌கி‌லமுத‌லமுறையாம‌க்களா‌லதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்க‌ம்யூ‌னி‌ஸ்‌டஅரசா‌ங்க‌த்‌தி‌னமுதலமை‌ச்ச‌ர் இ.எ‌ம்.எ‌ஸ். ந‌ம்பூ‌தி‌ரி பா‌‌ட்டை ‌விம‌ர்‌சி‌த்து‌கக‌ட்டுரஎழு‌தியவ‌ரஜெயமோக‌ன். இ‌ந்சலசல‌ப்பு‌க்கெ‌ல்லா‌மஅவ‌ரகவலை‌ப்ப‌ட்டதாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil