Entertainment Film Featuresorarticles 0802 26 1080226027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் ஜோதா அக்பர்!

Advertiesment
ஜோதா அக்பர்
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (16:48 IST)
webdunia photoFILE
இந்திப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவது குறைவு. சேனல்கார்கள்தான் சல்லிசு விலையில் வாங்கி மொழிமாற்றம் செய்து நாள்தோறும் ஓட விடுகிறார்கள்.

சரித்திரப் படங்கள் மட்டும் விதிவிலக்கு. விரைவில் மொகலே ஈ ஆசாத் படத்தின் தமிழ் டப்பிங், அனார்கலி வெளிவருகிறது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஜோதா அக்பர்.

உள்நாடு, வெளிநாடு என கலக்கிக் கொண்டிருக்கும் ஜோதா அக்பரை தமிழில் வெளியிட கடும் போட்டி. யுடிவியிடமிருந்து டப்பிங் உரிமையையும் வாங்கியிருக்கிறார்கள். மார்ச் முதல் வாரத்தில் ஜோதாவிடம் அக்பர் பேசும் காதல் மொழிகளை தமிழர்களும் கேட்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil