Publish Date: Mon, 25 Feb 2008 (13:21 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (13:21 IST)
மார்ச் 14 என்று சொன்ன தசாவதாரம் ஆடியோ வெளியீடு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது!
தேதிதான் மாறுகிறதே தவிர சீப் கெஸ்ட் ஜாக்கிசான்தான். அதே நேரு உள் விளையாட்டரங்கில்தான் விழா நடக்கிறது. ஹாலிவுட், பாலிவுட், மாலிவுட், கோலிவுட் என இருக்கிற எல்லா வுட் முன்னணி ஸ்டார்களும் கலந்து கொள்கிறார்கள்.
விழா அரங்க அமைப்பே ஆளை திணறடிக்குமாம், ஆருடம் சொல்லவில்லை, ஆஸ்கார் ரவிச்சந்திரனே கூறியிருக்கிறார். அரங்க அமைப்புக்கு மட்டும் ஏறக்குறைய ஒரு கோடி ஒதுக்கியிருக்கிறார்களாம்.
பாலுமகேந்திராவிடம் கொடுத்தார் இந்தப் பட்ஜெட்டில் படமே எடுத்துக் கொடுப்பார்.