காதல், தற்கொலை முயற்சி திருப்பங்களைக் கடந்து ப்ரெஷ்ஷாகிவிட்டார் சரண்யா பாக்யராஜ். முன்பை விட அதிக உற்சாகத்துடன் அதிக நிழ்ச்சிகளில் சரண்யாவை பார்க்க முடிகிறது.
இகோர் இயக்கத்தில் நடித்து வரும் திக் திக் படம் முடிந்ததும் அத்தோடு நடிப்புக்கு டாட்டா சொல்ல முடிவெடுத்துள்ளார் திரைக்கதை மன்னனின் டாட்டர்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் இப்போதைக்கு சரண்யாவின் டார்கெட். அதற்காக ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேர இருக்கிறார்.
புதிய பாதை புதிய நம்பிக்கைகளை தரட்டும்!