'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுவுக்கு பேயோட்டினார் ஸ்ரேயா. அதே பேய் ஓட்டும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு.
திருமுருகனின் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் வடிவேலுவுக்குக் கல்லூரி அட்டெண்டர் வேலை. ஓய்வு நேரத்தில் வடிவேலு பேய் ஓட்டுவார்.
கதாநாயகி பூர்ணாவுக்குப் பேய் பிடிக்க, விபூதி வேப்பிலையுடன் பேய் ஓட்டுகிறார் வடிவேலு. இந்திரலோகத்தில்.... எப்படி பேய் ஓட்டும் ஸ்ரேயா வடிவேலுவுடன் ஆடுவாரோ, அதே போல பூர்ணாவுக்குப் பேய் ஓட்டும் வடிவேலு அவருடன் ஒரு ஆட்டமும் போடுகிறார்.
கொடுத்து வைத்த பேயோட்டி!