Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினேகா படத்தில் ஹாலிவுட் நடிகர்!

சினேகா படத்தில் ஹாலிவுட் நடிகர்!
, சனி, 16 பிப்ரவரி 2008 (19:18 IST)
கல்யாண பரபரப்பில் இருக்கிறார் சினேகா. கல்யாணம் நடப்பது சினேகாவின் இரு அண்ணன்களுக்கு. ஒரு மாத இடைவெளியில் நடைபெற இருக்கும் இந்த திருமணங்கள் முடிந்தபின் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கிறார்.

அழகான தமிழ்ப் பெயர் என்றாலும் பிரசன்னா, சினேகா தவிர்த்து இதில் நடிப்பவர்கள் அனேகமாக எல்லோரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். படமும் முழுக்க வெளிநாட்டில் தயாராகிறது.

வில்லனாக ஸ்பைடர் மன் படத்தில் நடித்த William Dafee ஒப்பந்மாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil