Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகதிகளின் வலியைச் சொல்லும் ரத்தப் புரட்சி!

Advertiesment
அகதிகளின் வலியைச் சொல்லும் ரத்தப் புரட்சி!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (17:40 IST)
பிளட் ரெவல்யூஷன் (Blood Revolution) தமிழில் ரத்தப் புரட்சி! ஏவி.எம். ப்ரிவியூ திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படம் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அது எடுத்துக் கொண்ட கருப்பொருள்.

ஈழத்தில் அகதிகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் போராளிகளை தனது 20 நிமிட குறும்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ஸ்டீவன். தொழில்முறை நடிகர்களை வைத்து பழவேற்காட்டில் எடுக்கப்பட்ட படமாக இருப்பினும், அதன் உள்ளடக்கம் ஒரு கணம் பார்வையாளர்களை உலுக்கியதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

இந்தக் குறும்படத்தைத் தொடர்ந்து முழு நீள படம் இயக்குகிறார் ஸ்டீவன். அதுவும் ஈழத் தமிழர் பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil