Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடி‌ப்பு எ‌ன் ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌க்கு - ‌சி‌ன்ன ‌சிவா‌‌ஜி!

நடி‌ப்பு எ‌ன் ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌க்கு - ‌சி‌ன்ன ‌சிவா‌‌ஜி!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:28 IST)
ச‌த்ய‌ம் ‌திரவளாக‌த்‌தி‌லநட‌ந்த ‌சி‌ங்க‌க்கு‌ட்டி இசவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா‌வி‌ல், 'நடி‌ப்பஎ‌னர‌த்த‌த்‌தி‌லகல‌ந்‌திரு‌க்கு' எ‌ன்றா‌ர் ‌சிவா‌ஜி கணேச‌னி‌னபேரனான ‌சி‌ன்ன ‌சிவா‌ஜி.

விழா‌வி‌லமனோரமா, ே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர், நடிகைக‌ளகு‌ஷ்பு, ச‌ங்‌கீதா, கெள‌ரி, மு‌ன்ஜா‌ல், நடிக‌ர்க‌ளராதார‌வி, ‌சி‌ம்பு, தயா‌ரி‌ப்பாள‌ரே.ஆ‌ர்.‌ி. உ‌ள்‌ளி‌ட்டோ‌ரகல‌ந்துகொ‌ண்டு ‌‌சிவா‌ஜியவா‌ழ்‌த்‌தி‌பபே‌சின‌ர்.

ே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ரி‌னவா‌ழ்‌த்து‌பபே‌ச்‌சி‌லஉய‌ர்வந‌வி‌ற்‌சி ‌விளையாடியது. '‌சி‌ங்க‌க்கு‌ட்டி பட‌த்‌தி‌ல் ‌சிவா‌ஜியை‌பபா‌ர்‌ப்பது, ‌சிவா‌ஜி கணேசனபராச‌க்‌தி‌யி‌லபா‌ர்‌ப்பதபோ‌லஇரு‌க்கு' எ‌ன்றா‌ர்.

ரதார‌வி‌க்ககம‌ல் ‌மீதஎ‌ன்கோபமோ! ச‌ம்ப‌ந்த‌மி‌ல்லாம‌ல், 'கேமரமு‌னஅவ‌ரந‌ல்லநடி‌ப்பா‌ர். ஆனா‌ல், கேமராவு‌க்கவெ‌ளியந‌ல்ஆ‌ள் ‌கிடையாது' எ‌ன்றசொ‌ல்ல, கூ‌ட்ட‌த்‌தி‌லசலசல‌ப்பு. அரு‌கி‌லஇரு‌ந்தவ‌ர்க‌ளராதார‌வி‌க்கஅ‌றிவுரசொ‌ல்ல, ‌மீ‌ண்டு‌மச‌ம்ப‌ந்த‌மி‌ல்லாபே‌ச்சுட‌னதனதஉரையை‌ததொட‌ர்‌ந்தவ‌ர், "ஒரபட‌மநடி‌த்தது‌ம், ஒரகோடி ச‌ம்பளமெ‌ல்லா‌மகே‌ட்கா‌தீ‌ங்க. தயா‌ரி‌ப்பாள‌ரக‌ஷ்ட‌ப்படுவா‌ர்" எ‌ன்று ‌சிவா‌ஜி‌க்கஅ‌றிவுரகூ‌றினா‌ர்.

பட‌த்‌தி‌னஇசையமை‌ப்பாள‌ர் ‌பிரச‌ன்சேக‌ர், ரா‌ம்கோபா‌லவ‌ர்மபட‌ங்களு‌க்கஇசையமை‌‌ப்பவ‌ர். த‌ஞ்சாவூ‌ர்கார‌ரஎ‌ன்போ‌திலு‌மத‌மி‌ழதடுமா‌றியது. ந‌ன்‌றி வண‌க்க‌மசொ‌ல்வத‌ற்கு‌ள் ‌விய‌ர்‌த்து ‌விறு‌விறு‌த்து‌பபோனா‌ர்.

விழா‌வி‌ல், பட‌த்‌தி‌லிரு‌ந்தஇர‌ண்டபாட‌ல்களஒ‌ளிபர‌ப்‌பினா‌ர்க‌ள். பட‌த்தை‌பப‌ற்‌றி ந‌ல்அ‌பி‌ப்ராய‌த்தஉருவா‌க்கு‌ம் ‌விதமாந‌ன்றாகவஇரு‌ந்தபாட‌ல்க‌ள்.

பட‌த்‌தி‌னஇய‌க்குந‌ர் ஏ.வெ‌ங்கடே‌ஷபேசு‌ம்போது, 'புதஆ‌ட்களவை‌த்து‌பபட‌மஎடு‌க்‌கிறோ‌ம். பட‌மஎ‌ப்படி வருமேஎ‌ன்றபய‌மஇரு‌ந்தது. முத‌லஷெ‌ட்யூ‌ல்‌டமுடி‌த்த ‌பிறகஅ‌ந்த‌பபய‌ம்போ‌யந‌ம்‌பி‌க்கவ‌ந்தது' எ‌ன்றா‌ர்.

‌‌சிவா‌ஜி‌யி‌னபே‌ச்‌சிலு‌மஅதந‌ம்‌பி‌க்கையை‌ககாமுடி‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil