Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேதா தடை ‌நீ‌ங்‌கியது!

Advertiesment
வேதா தடை ‌நீ‌ங்‌கியது!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:08 IST)
அரு‌ண் ‌விஜ‌யநடி‌த்வேதபட‌த்தவாசபா‌ஸ்க‌ரதயா‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர். கோலால‌ம்பூரை‌சசே‌ர்‌ந்ராஜாரா‌மஎ‌ன்பவ‌ர், வாசபா‌ஸ்க‌ரத‌ன்‌னிட‌ம் 24 ல‌ட்ச‌த்து 18 ஆ‌யிர‌மரூபா‌யகட‌னவா‌ங்‌கியதாகவு‌ம், அதனை‌த் ‌திரு‌ப்‌பி‌ததரு‌மவரவேதபட‌த்தை‌த் ‌திரை‌யிட‌ததடை ‌வி‌தி‌க்வே‌‌ண்டு‌மஎ‌னவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்தா‌ர்.

வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, பட‌த்தவெ‌ளி‌யிநா‌ன்கவார‌ங்களு‌க்கஇடை‌க்கால‌ததடை ‌வி‌தி‌த்தஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்வழ‌க்‌கி‌லப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்வாசபா‌ஸ்க‌‌ர், பட‌மவெ‌ளியாகு‌மமு‌ன்பராஜராமு‌க்கு 7 ல‌ட்ச‌த்து 50 ஆ‌யிர‌மகொடு‌ப்பதாகவு‌ம், பட‌மவெ‌‌ளியாமூ‌ன்றவார‌ங்க‌ளி‌ல் ‌மீ‌தி‌பபண‌த்தை‌ககொடு‌ப்பதாகவு‌மமனு‌வி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ர்.

இதனஏ‌ற்று‌ககொ‌ண்ட ‌நீ‌திப‌தி, பட‌த்தவெ‌ளி‌யிட ‌வி‌தி‌த்‌திரு‌ந்இடை‌க்கால‌ததடையை ‌நீ‌க்‌கி உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil