Entertainment Film Featuresorarticles 0801 29 1080129021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ‌மீதான தடையை ‌நீ‌க்கு‌கிறது பா‌கி‌ஸ்தா‌ன்!

Advertiesment
இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் தடை பா‌கி‌ஸ்தா‌ன்
கட‌ந்த 40 ஆ‌ண்டுகளாஇ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்களு‌க்கு ‌வி‌தி‌த்து‌‌ள்தடையை ‌நீ‌க்‌க ‌விரு‌ம்புவதாபா‌கி‌ஸ்தா‌னநாடாளும‌ன்ற ‌நிலை‌க்குழதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ‌மீதாதடையை ‌நீ‌‌க்குவததொட‌ர்பாக, கலை‌ததுறை‌க்காநாடாளும‌ன்ற ‌‌நிலை‌க்குழஅனு‌ப்‌பியு‌ள்ப‌ரி‌ந்துரைகளு‌க்கபா‌கி‌ஸ்தா‌னஅரசு ‌விரை‌வி‌லஒ‌ப்புத‌‌லவழ‌ங்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இது கு‌றி‌த்து ‌நிலை‌க்குழு‌வி‌னதலைவ‌ரஜாஃப‌ரஇ‌க்பா‌லசெள‌த்‌ரி கூறுகை‌யி‌ல், இந்தியாவிலபடங்களவெ‌ளியா‌கி ஒரவருடமகழித்தஅந்படங்களை‌பபாகிஸ்தானிலதிரையிடலாம் என்றமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉள்ளதாகவும், அதஅம‌ல்படு‌த்துவத‌ற்காமுய‌ற்‌சிக‌ளநட‌ந்தவருவதாகவுமதெரிவித்தார்.

நிலை‌க்குழு‌வி‌னப‌ரி‌ந்துரைக‌ளகலா‌ச்சாஅமை‌ச்சக‌‌த்‌தி‌னமூல‌மஇடை‌க்காஅர‌சி‌ன் ‌பிரதம‌ரமுகமது‌மியா‌னசூ‌ம்ரோ‌வி‌ற்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர் ‌விரை‌வி‌லந‌ல்முடிவெடு‌த்தஅ‌றி‌வி‌ப்பா‌ரஎ‌ன்றா‌ரசெள‌த்‌ரி.

கட‌ந்த 1965 ஆமஆண்டநட‌ந்இந்தியா-பாகிஸ்தானபோருக்கபின்னரபா‌கி‌ஸ்தா‌னி‌லஇந்திய‌த் ‌திரை‌ப்படங்களை‌ததிரையிடுவதற்கதடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இரு‌ந்தாலு‌ம், இந்தி‌ததிரநட்சத்திரங்களுக்கபாகிஸ்தானிலபெருமவரவேற்பநிலவி வருகிறது. பாகிஸ்தானிநடிகை, நடிகர்களுமஇந்தி திரைப்படங்களிலஅவ்வப்போதநடித்தவருகின்றனர்.

இத‌ற்‌கிடை‌யி‌லகட‌ந்த 2006 ஆ‌மஆ‌‌ண்டு, திலீப்குமாரநடித்த "முகல் இ ஆசம்' திரைப்படத்தஅதனஇயக்குனரஆசிபவேண்டுகோளுக்கஇணங்க, பாகிஸ்தானிலதிரையிஅந்நாட்டஅதிபரபர்வேஸமுஷாரஃபஅனுமதித்தாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil