Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாரூ‌க்கானு‌க்கு ஃ‌பிரா‌ன்‌ஸ் ‌விருது!

Advertiesment
ஷாரூ‌க்கானு‌க்கு ஃ‌பிரா‌ன்‌ஸ் ‌விருது!
, திங்கள், 28 ஜனவரி 2008 (13:34 IST)
பா‌லிவு‌ட் ‌திரை‌ப்பஉல‌கி‌லபு‌ரி‌ந்துவரு‌மசாதனைகளை‌பபாரா‌ட்டி இ‌ந்‌தி நடிக‌ரஷாரூ‌க்கானு‌க்கஃ‌பிரா‌‌ன்‌ஸநா‌‌ட்டி‌னஉய‌ரிய ‌விருதவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

ஃபிரான்ஸநாட்டின் 4 சிறப்புக்குரிவிருதுகளிலஒன்று "ஆபிசரஆபி ஆர்டரஆபஆர்ட்ஸஅண்டலெட்டர்ஸ்' ஆகும். 1957 ஆமஆண்டிலஉருவாக்கப்பட்இந்விருது, கலை இலக்கியததுறையிலசேவபுரிந்தபுகழஈட்டியவர்களுக்கவழங்கப்படுகிறது.

2007 ஆ‌மஆ‌ண்டி‌ற்காஇ‌ந்த ‌விருது, பிரபபாலிவுடசூப்பரஸ்டாராரூக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையிலட‌ந்துவரு‌மஃபிரான்ஸதிரைப்பவிழா‌‌வி‌னதுவக்நாளான்றஇந்தியாவுக்காபிரான்ஸதூதரஜெரோமபோனபான்டஇந்விருதாரூககானுக்கவழங்கினார்.

ஷாரூ‌‌க்கா‌னகடந்த 15 ஆண்டுகளாஇந்தி திரைப்படத் துறையிலஆற்றிவருமசேவையஅங்கீகரிக்குமவகையிலஇந்விருதஅறிவிக்கப்பட்டது. கடந்ஆண்டிலவெ‌ளியான "சகஇந்தியா', "ஓமசாந்தி ஓம்' ஆகிதிரைப்படங்களவெற்றி பெ‌ற்றதற்காரூக்கானினசிறந்நடிப்புமகாரணமாகும்.

இவரைததவிர, பிரபமலையாதிரைப்பஇயக்குனரஅடூரகோபாகிருஷ்ணன், இந்திநாவலஆசிரியஅருந்ததி ராய், பாடகரடேவிடபோவிட், பாபடைலான், ஹாலிவுடநடிகர்களஜார்ஜகுளூனி, லியானார்டி காப்ரியோ, கிளின்டஈஸ்ட்வுடஆகியோருக்குமஇந்பிரான்ஸவிருதவழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil