Publish Date: Mon, 21 Jan 2008 (12:53 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (12:51 IST)
என்னடி முனியம்மா பாடல் பிரபலமாக அதில் ஆடிய சுஜா அடுத்தடுத்து ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்திருக்கிறார்கள்.
அவரும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். ஆனால் இப்போது அதுபற்றி மிகவும் கவலைப்படுகிறாராம்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து பாடலுக்கு ஆடச் சொன்னால்தான் நடிக்க ஒப்புக்கொள்வாராம். வெறும் பாடல் காட்சி என்றால் நோ சொல்லும் சுஜா இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக வருகிறாராம்.
தங்கம், மாஸ்கோவின் காவேரி, சிங்கக்குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுஜா.