நடிகர் ஆர்யாவிற்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். மருதமலை படத்தை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் காமெடியும் ஆக்ஷனும் கலந்த கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கப்போகிறார்.
இப்படத்தை நான் அவனில்லை படத்தை இயக்கிய ஜபக் தயாரிக்கிறார். சர்வம் படம் முடிந்ததும் ஆர்யா இப்படத்தில் நடிப்பார்.