Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ் கலா‌ச்சார‌த்தை ம‌தி‌க்‌கிறே‌ன்: ‌ஸ்ரேயா ம‌ன்‌‌னி‌ப்பு!

Advertiesment
த‌மி‌ழ் கலா‌ச்சார‌த்தை ம‌தி‌க்‌கிறே‌ன்: ‌ஸ்ரேயா ம‌ன்‌‌னி‌ப்பு!
, புதன், 16 ஜனவரி 2008 (14:41 IST)
''நா‌னஇ‌ந்‌‌திய, த‌மி‌ழகலா‌ச்சார‌த்தம‌தி‌க்‌கிறே‌ன். எனதஉடையாலயாராவதமனமபுண்பட்டிருந்தாலபகிரங்கமாமன்னிப்பகேட்டுககொள்கிறேன்'' எ‌ன்று ‌ஸ்ரேயகூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoWD
`சிவாஜி' படத்தினவெள்ளி விழகொண்டாட்டமசென்னப‌ல்கலை‌க்கழநூ‌ற்றா‌ண்டம‌ண்டப‌த்‌தி‌லகடந்த 11ஆ‌மதே‌தி நடந்தது. இந்விழாவிலமுதலமைச்சரகருணாநிதி கலந்தகொண்டு, நடிகரரஜினிகாந்த், நடிகஸ்ரேயஉள்பநடிகர்-நடிகைகளுக்கபரிசவழங்கி பேசினார். இந்நிகழ்ச்சிக்கநடிகஸ்ரேயகுட்டபாவாடஉடஅணிந்தகவர்ச்சியாவந்திருந்தார். அந்கவர்ச்சி உடையோடவிழமேடையிலகால்மேலகாலபோட்டஉட்கார்ந்திருந்தார்.

அவரஅணிந்தவந்திருந்கவர்ச்சி உடைக்கும், அதோடகால்மேலகாலபோட்டஉட்கார்ந்திருந்ததற்குமரசிகர்களமத்தியிலகடுமஎதிர்ப்பகிளம்பியது. ரசிகர்களகூச்சலபோட்டனர்.

ஆபாஉடஅணிந்தவந்ஸ்ரேயமீதகிரிமினலநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றகோரிக்கவைத்து, சென்னமாவட்இந்தமக்களகட்சி தலைவரராமமூர்த்தி, சென்னஅண்ணாசதுக்கமபோலீசிலபுகாரமனகொடுத்தார். புகாரமனுவபதிவசெய்தபோலீசாரரசீதவழங்கினார்கள். ஆனால், வழக்கஎதுவுமபதிவசெய்யவில்லை.

புகாரமனதொடர்பாநடிகஸ்ரேயமீதஎன்நடவடிக்கஎடுக்கலாமஎன்றஅண்ணாசதுக்கமபோலீஸஇன்ஸ்பெக்டரஇளங்கஆலோசனநடத்தி வந்தார். இததொடர்பாக, துணஆணைய‌ரராமசுப்பிரமணி, உதவி ஆணைய‌ரகிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமுமதேவையாஅறிவுரைகளபெற்றார். உயரஅதிகாரிகளவழங்கிஅறிவுரையின்படி ஆபாஉடபிரச்சினையிலநடிகஸ்ரேயமீதஎந்விநடவடிக்கையுமஎடுப்பதில்லஎன்றஅண்ணாசதுக்கமபோலீசாரமுடிவசெய்துள்ளனர்.

புகாரகொடுத்துள்ராமமூர்த்தி, நடிகஸ்ரேயஆபாஉடஅணிந்தவந்ததநேரிலபார்க்கவில்லை. பத்திரிகைகளிலவந்செய்தியபார்த்துவிட்டபுகாரமனகொடுத்துள்ளார். மேலும், மேலோட்டமாபார்க்கும்போதநிர்வாணமாவராபட்சத்திலஎந்விதமாஉடஅணிவதஎன்பதஅவரவரசொந்விருப்பமாகும். இதிலபோலீசாரதலையிட்டநடவடிக்கஎடுக்முடியாதஎன்றஉயரபோலீஸஅதிகாரி ஒருவரகூறினார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லநடிகஸ்ரேயபகிரங்மன்னிப்பகேட்டுள்ளார். இததொடர்பாமுதல்வரகருணாநிதிக்கும், இந்தமக்களகட்சிக்கும், காவல்துறைக்குமமன்னிப்பகேட்டகடிதமஅனுப்பியுள்ளார்.

அத‌ி‌ல், இந்நிகழ்ச்சியிலபங்கேற்குமமுனத‌ஞ்வாவூ‌ரஇந்திபபடத்தினசூட்டிங்கிலஇருந்ததாகவும். அங்கிருந்தநேராக ‌விழமேடைக்கவந்ததாகவும், உடமாற்றக்கூஅவகாசமஇல்லை. நா‌னஇ‌ந்‌‌திய, த‌மி‌ழகலா‌ச்சார‌த்தம‌தி‌க்‌கிறே‌ன். எனதஉடையாலயாராவதமனமபுண்பட்டிருந்தாலபகிரங்கமாமன்னிப்பகேட்டுககொள்கிறேனஎ‌ன்றகடித‌த்‌தி‌ல் ‌ஸ்ரேயகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil