Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ‌வி‌ந்‌தியா பா‌லிய‌ல் பலா‌த்தார வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

நடிகை ‌வி‌ந்‌தியா பா‌லிய‌ல் பலா‌த்தார வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!
, புதன், 9 ஜனவரி 2008 (17:57 IST)
பா‌‌லிய‌லபலா‌‌த்கார‌மபுகா‌ர்க‌‌ளி‌லசமரசமாசெ‌ல்‌கிறோ‌மஎ‌ன்பதஏ‌‌ற்று‌ககொ‌ள்முடியாதஎ‌ன்றநடிகை ‌வி‌ந்‌தியர‌த்தசெ‌ய்ய‌ககோ‌ரி‌வழ‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மர‌த்தசெ‌ய்மறு‌த்ததோடஅவரு‌க்ககடு‌மக‌ண்டன‌‌மதெ‌ரி‌‌வி‌த்தது.

ச‌ங்க‌ம‌மஎ‌ன்த‌மி‌ழபட‌த்‌தி‌லஅ‌றிமுக‌மஆனவ‌ரநடிகை ‌வி‌ந்‌தியா. இவ‌ர் 2004ஆ‌ம் ஆண்டு தர்மபரி மாவட்டம் ஓசூருக்கு 'கன்னி நிலா' என்ற பட‌த்‌தி‌னபடப்பிடிப்புக்காக சென்றார். அ‌ப்போது, ஓசூரில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலில் தங்கி இருந்தார். 200ஆ‌மஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி 26ஆ‌மதே‌தி அன்று நள்ளிரவு 2 மணிக்கு ஓசூர் சிப்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் விஜய்கமல்ராஜ், விந்தியா தங்கி இருந்த அறைக்குள் புகு‌ந்தா‌ர். அ‌ப்போதவிந்தியாவை அவ‌ரபா‌லிய‌லபலா‌க்கார‌மசெ‌ய்முயன்றதாக தெரிகிறது.

இதுபற்றி ஓசூர் டவுன் காவ‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் ‌வி‌ந்‌தியபுகார் கொடு‌த்தா‌ர். இ‌ந்புகா‌ரி‌னபே‌ரி‌லகாவ‌ல்துறை‌யின‌ரவிஜய் கமல்ராஜ், அவரது நண்பர் சம்பத்குமார் ஆகியோர் மீது பா‌‌‌‌லிய‌லபலா‌த்கார‌‌மசெ‌ய்முய‌ன்றதாஓசூ‌ரஅம‌ர்வு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்தன‌ர். அ‌ந்வழ‌க்கநிலுவையில் உள்ளது.

இதை‌ததொட‌ர்‌ந்து ‌நடிகை ‌‌வி‌ந்‌தியாவபா‌லிய‌லபலா‌‌த்கார‌மசெ‌ய்முய‌ன்றதாதொடர‌ப்ப‌ட்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் கமல்ராஜ் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நடிகை விந்தியாவும் ஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநடந்து வரும் பா‌லிய‌லபலா‌த்காமுயற்சி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனு தாக்கல் செய்தார்.

அ‌ந்மனு‌வி‌ல், பா‌லிய‌லபலா‌த்காமுயற்சி வழக்கு ஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநிலுவையில் உள்ளது. இருந்த போதும் நாங்கள் இருவரும் சமரசமாக செல்ல முடிவு செய்துள்ளோம். நடந்த தவறுக்கு விஜய் கமல்ராஜ் வருத்தம் தெரி‌வி‌த்து‌ள்ளதா‌லஇ‌ந்வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. அதனா‌லஅதை திரும்ப பெறு‌கிறே‌ன். இதனா‌லஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநடந்து வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்றமனு‌வி‌லநடிகை ‌வி‌ந்‌தியகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.ஜெயபால் முன்பு ‌விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விந்தியாவும், விஜய் கமல்ராஜும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவந்திருந்தனர்.

அரசு தர‌ப்‌பி‌லவழ‌க்க‌றிஞ‌ரசரவணன் ஆஜராகி வாதாடுகை‌யி‌ல், பா‌லிய‌லபலா‌த்கார‌மசெ‌ய்முயற்சி என்பது கடுமையான குற்றம்,. இதில் நடிகவிந்தியா சமரசமாக செல்வதை ‌நீ‌திம‌ன்ற‌மஏற்கக் கூடாது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் எ‌ன்றவா‌தி‌ட்டா‌ர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயபால், பா‌லிய‌லபலா‌‌த்காமுய‌ற்‌சி‌யி‌‌லசமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது. வழக்கை ஜனவ‌ரி 23ஆ‌மதேதிக்கு த‌ள்‌ளி வை‌க்‌கிறே‌னஎ‌ன்று ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil