பீமா படம் வெளி வருமா வராதா என்று கோடம்பாக்கத்தில் ரொம்ப காலமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் பீமா படம் இம்மாதம் வெளியிடு என்று பத்திரிக்கைகளில் நாள் குறிப்பிடாமல் விளம்பரம் வந்ததை பார்த்ததும், அப்போ பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்று முடிவு பண்ணிவிட்டார்கள்.
ஆனால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
படம் சென்சாராகி யு/ஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.