ஏற்கனவே அது ஒரு கனாகாலம் படத்தில் தனுஷோடு ஜோடி போட்ட பிரியாமணி மீண்டும் தணுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெமினி லேப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை லவ்டுடே பாலசேகரன் இயக்கவிருக்கிறார்.
ரீ மேக் சென்ட்டிமெண்ட் அதிகமாக இருப்பதால் தெலுங்கில் மகேஸ்பாபு நடித்த ஆர்யா படத்தை விலைக்கு வாங்கி தமிழில் பண்ணவிருக்கிறார்கள்.
இதற்கிடையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி வேறொரு தயாரிப்பாளருக்கு படம் பண்ணுவதாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால் பாலசேகரன் படம் எப்போது என்பதுதான் தெரியவில்லை!