ஒல்லியான நயன்தாரா அஜீத்துடன் நடித்த பில்லா படம் அவரை மிகப்பெரிய கிளாமர் கேர்ளாக காட்டியிருக்கிறது.
தன் கிளாமருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நயன்தாராவே அசந்துபோனாராம்.
உடம்ப இதேபோலவே சிக்கென்று வைத்திருக்கும் நயன்தாராவுக்கு ஒரு கவலை இருக்கிறது.
அது குருவி படத்தில் நடிக்க முடியாமல் போனதானாம். கண்டிப்பாக உங்களின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விஜய்யிடம் நயன்தாரா கேட்டிருக்கிறாராம்.
எப்படியோ வாய்ப்பு கிடைச்சால் சரி.